விளம்பி வருடம் ஐப்பசி 23 ஆம் தேதி நவம்பர் 9 ஆம் நாள் வியாழன் கிழமை வளர்பிறை பிரதமை திதி பகல் 10:15 மணி வரை அதன் வளர்பிறை துவிதியை திதி. நட்சத்திரம் அனுசம், இரவு 10:03 மணி வரை அதன் பின் பரணி, கார்நட்சத்திரம். சௌபாக்கியம் நாமயோகம் கிம்ஸ்துக்னம் கரணம் அதன் பின் பவம் கரணம். சித்த யோகம் நேத்திரம் 0 ஜீவன் 0.

நல்ல நேரம்:

காலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை
பகல்10-30 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 06-00 மணி முதல் 07-30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் பகல் 10.30 மணி முதல் 12.00 மணி வரை
எமகண்டம் காலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை7.30-9.00 மணி முதல் 12-00 மணி வரை
குளிகை இரவு 12-00 மணி முதல் 01-30 மணி வரை

சூலம் மேற்கு
சூலம் பரிகாரம் வெல்லம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *