விளம்பி வருடம் தை மாதம் 15ஆம் தேதி ஜனவரி 29ஆம் நாள் செவ்வாய் கிழமை தேய்பிறை நவமி திதி பகல் 02. 41 மணி வரை அதன் பின் தசமி திதி. விசாகம் நட்சத்திரம் மாலை 03. 14 மணிவரை அதன் பின் அனுசம் நட்சத்திரம் சிவம் நாமயோகம் கரசை கரணம் அதன் பின் வணிசை கரணம் நேத்திரம் 1 ஜீவன் 1/2. மரணயோகம் 21-27 அதன் பின் சித்தயோகம்.

நல்ல நேரம்:

காலை 10-30 மணி முதல் 11-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 07-00 மணி முதல் 08-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
எமகண்டம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
குளிகை பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை

சூலம் வடக்கு
சூலம் பரிகாரம் பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *