விளம்பி வருடம் மாசி 15, பிப்ரவரி 27 ஆம் நாள் புதன்கிழமை நவமி திதி முழுநாள் கேட்டை நட்சத்திரம் இரவு 12. 45 மணிவரை அதன் பின் மூலம் நட்சத்திரம், ஹர்சனம் நாமயோகம் தைதூலை கரணம் சித்த யோகம் அதன்பின் மரண யோகம். நேத்திரம் – 1 ஜீவன் 1/2.

நல்ல நேரம்:

காலை 09-00 மணி முதல் 10-00 மணி வரை
பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
மாலை 04-00 மணி முதல் 05-00 மணி வரை
இரவு 07-00 மணி முதல் 10-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
எமகண்டம் காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
குளிகை காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை

சூலம் வடக்கு
சூலம் பரிகாரம் பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *