விளம்பி வருடம் மாசி 23, மார்ச் 7 ஆம் நாள் வியாழன் கிழமை வளர்பிறை பிரதமை திதி இரவு 11.44 மணிவரை அதன்பின் வளர்பிறை துவிதியை திதி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 08.53 மணிவரை அதன் பின் உத்திரட்டாதி நட்சத்திரம். சாத்தீயம் நாமயோகம் நாள் முழுவதும் சித்தயோகம். பவம் அதன்பின் பாலவம் கரணம் நேத்திரம் – 0. ஜீவன் – 0. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

நல்ல நேரம்:

காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை
பகல் : 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை : 04-30 மணி முதல் 07-00 மணி வரை
இரவு: 08-00 மணி முதல் 09-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

இராகு காலம் : பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
எமகண்டம் : காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை
குளிகை : காலை 09-00மணி முதல் 10-30 மணி வரை

சூலம் தெற்கு
சூலம் பரிகாரம் தைலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *