விளம்பி வருடம் மாசி 24, மார்ச் 8 ஆம் நாள் வெள்ளிக் கிழமை வளர்பிறை துவிதியை திதி இரவு 01.34 மணிவரை அதன்பின் வளர்பிறை திருதியை திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 11.16 மணிவரை அதன் பின் ரேவதி நட்சத்திரம். சுபம் நாமயோகம் பாலவம் கரணம் கௌலவம் கரணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. இன்று சந்திர தரிசனம் செய்ய நன்மைகள் அதிகம்நடைபெறும்.

நல்ல நேரம்:

காலை காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
எமகண்டம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை

சூலம் தெற்கு
சூலம் பரிகாரம் வெல்லம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *