விளம்பி வருடம் பங்குனி 6, மார்ச் 20, புதன்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி திரையோதசி கா 10.02 பின்பு வளர்பிறை பவுர்ணமி திதி. கார்த்திகை நட்சத்திரம் பூரம் ம 3.56 பின்பு ரோகிணி நட்சத்திரம். வைதிருதி நாமயோகம், கௌலவம் கரணம் அதன் பின் பால் கரணம் சித்தயோகம் அதன் பின்பு அமிர்த யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

நல்ல நேரம்:

காலை 09-00 மணி முதல் 10-00 மணி வரை
பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
மாலை 04-00 மணி முதல் 05-00 மணி வரை
இரவு 07-00 மணி முதல் 10-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
எமகண்டம் காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
குளிகை காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை

சூலம் வடக்கு
சூலம் பரிகாரம் பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *