விளம்பி வருடம் பங்குனி 7 மார்ச் 21, வியாழன்கிழமை, வளர்பிறை பௌர்ணமி திதி காலை 07.13 மணி வரை அதன் பின்பு பிரதமை திதி. இரவு 3.52 மணிவரை உத்திரம் நட்சத்திரம் பகல் 01.33 மணிவரை பின்பு ஹஸ்தம் நட்சத்திரம். கண்டம் நாமயோகம், பவம் கரணம் அதன் பின் பாலவம் கரணம் மரணயோகம் அதன் பின்னர் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.
நல்ல நேரம்:
காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை
பகல் : 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை : 04-30 மணி முதல் 07-00 மணி வரை
இரவு: 08-00 மணி முதல் 09-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு காலம் : பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
எமகண்டம் : காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை
குளிகை : காலை 09-00மணி முதல் 10-30 மணி வரை
சூலம் தெற்கு
சூலம் பரிகாரம் தைலம்