விளம்பி வருடம் பங்குனி 08, மார்ச் 22, வெள்ளிக்கிழமை, தேய்பிறை துவிதியை திதி பின் இரவு 12.56 வரை பின்பு தேய்பிறை திரிதியை. ஹஸ்தம் நட்சத்திரம் பகல் 11.06 வரை பின்பு சித்திரை. விருதி நாமயோகம் கௌலவம் கரணம் அதன்பின் தைதூலை கரணம். அமிர்தயோகம் பகல் 11.06 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

நல்ல நேரம்:

காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
எமகண்டம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை

சூலம் மேற்கு
சூலம் பரிகாரம் வெல்லம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *