விளம்பி வருடம் பங்குனி 29ஆம் நாள் ஏப்ரல் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சப்தமி திதி பகல் 01.24 மணி வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. திருவாதிரை நட்சத்திரம் காலை 09.54 வரை பின்பு புனர்பூசம் நட்சத்திரம். அதிகண்டம் நாமயோகம். வணிசை கரணம் பத்தரை கரணம் நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

நல்ல நேரம்:

காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
எமகண்டம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை

சூலம் மேற்கு
சூலம் பரிகாரம் வெல்லம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *