விளம்பி வருடம் மாசி 21, மார்ச் 05 ஆம் நாள் செவ்வாய் கிழமை சப்தமி திதி 08.04 PM வரை சதுர்தசி பின் அமாவாஸ்யை நாள் மங்கள வாஸரம் நட்சத்திரம் 4.14 PM வரை அவிட்டம் பின் சதயம் நட்சத்திரம்4.14 PM வரை சுபயோகம் பின் அசுபயோகம் கரணம் நாள் முழுவதும் பத்ரம் . நேத்திரம் – 1 ஜீவன் 1/2. இன்று ரத சப்தமி விரதம் சூரியபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

நல்ல நேரம்:

காலை 10-30 மணி முதல் 11-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 07-00 மணி முதல் 08-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
எமகண்டம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
குளிகை பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை

சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *