விளம்பி வருடம் ஐப்பசி 16 ஆம் தேதி நவம்பர் 2 ஆம் நாள் வெள்ளிக்கிழமை தேய்பிறை நவமி திதி காலை 7. 10 மணி வரை அதன் தசமி திதி நாள் முழுவதும். மகம் நட்சத்திரம் இரவு 11.59 மணி வரை அதன் பின் பூரம் நட்சத்திரம். சுப்பிரம் நாமயோகம் கரசை கரணம் அதன் பின் வணிசை கரணம். மரண யோகம் அதன் பின்னர் சித்தயோகம். நேத்திரம் 1 ஜீவன் 1/2.

நல்ல நேரம்:

காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
எமகண்டம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
சூலம் மேற்கு சூலம்
பரிகாரம் வெல்லம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *