நாளை முதல் நான்கு நாட்களுக்கு நடக்கவிருந்த பொதுத்துறை வங்கி ஊழியர் போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் மாநில பொதுசெயலாளர் சி.பி. ராதகிரிஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும் தங்களுடைய கோரிக்கைகளை வரும் பிப்14.ஆம் தேதிக்குள் நிறைவேற்றி தராவிட்டால் பிப்15. ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.