பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் இந்தியா நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் வரும் நவம்பர் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் இந்தியா (BDL)

பணி: Management Trainees

காலியிடங்கள்: 37

1. MT (Electronics) – 12

2. MT (Mechanical) – 10

3. MT ( Electrical) II – 3

4. MT (Metallurgy) – 2

5. MT (Computer Science) – 2

6. MT (Optics) – 1

7. MT (Business Development) – 1

8. MT (Finance) – 3

9. MT (Human Resources) – 3

தகுதி: பணி தொடர்புடைய பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக், எம்.எஸ்சி., சி.ஏ, எம்பிஏ., முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.40,000 – ரூ.1,40,000

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பணியாளர்கள் தவிர மற்ற பிரிவினர் ரூ. 500 செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: https://bdl-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.11.2022

மேலும் விவரங்களுக்கு,

https://bdl-india.in/sites/default/files/2022-10/Final_MT%20Advertisement%20No.%202022-3.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *