பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில், சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்கவில்லை என்றால், இனி அபராதம் விதிக்கப்படாது என அறிவிப்பு; இன்று (ஜூன் 1) முதல் இது நடைமுறைக்கு வருவதாக கனரா வங்கி அறிவிக்கை.