கனரா வங்கியின் வீட்டுவசதிக்கான கடன் உதவிகளை அளிக்கக்கூடிய நிதி நிறுவனமான கேன் பின் ஹோம்ஸ் லிமிடெட் என்ற துணை நிறுவனத்தில் தற்போது இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் காலியிடங்கள்: 50

பதவி: Junior Officer – 50

பதவி: Senior Manager – 01

வயதுவரம்பு: 1.9.2018 ஆம் தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.canfinhomes.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.09.2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *