ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. பூக்கள் விலை(கிலோ): ரோஜா-ரூ300, மல்லி-ரூ450, கனகாம்பரம்-ரூ.500. சாமந்தி-ரூ.120, முல்லை-ரூ.300க்கும் விற்கப்படுகிறது. மேலும், பன்னீர் ரோஜா-ரூ.80(கிலோ), துளுக்க...
On

சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடல்!

சென்னை: சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வணிக வளாகம் மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குடிநீர் லாரிகள் ஸ்டிரைக்கால் சென்னையின் பல பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு...
On

தமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் விநியோகம் இன்று மாலை முதல் நிறுத்தம்

நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிமவள பிரிவில் இருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும்...
On

கூட்டுறவு ஊழியர்களுக்கு முன்பணம் உயர்வு

சென்னை: மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர் களுக்கான, பண்டிகை முன் பணத்தை, 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, மண்டல இணை...
On

நியாய விலை கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: பணி வரன்முறை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அனைத்து ரேஷன் கடைகளுக்கும் எடையாளர்களை நியமிக்க வேண்டும்....
On

வியாபாரத்தை உயர்த்தி வெற்றிப்படிகளில் ஏற வைக்கும் கன்டென்ட் விளம்பரம்

சென்னை: சின்ன கடுகை கூட துளைத்துக் கடலை புகுத்தி விடும் வித்தையை விளம்பரங்களுக்கு மட்டுமே உண்டு. காரணம் தொழில் போட்டிகளுக்கு மத்தியில் வெற்றி என்ற உச்சத்தை அடைய மிக முக்கியமானது...
On

மெட்ரோ ரயில் பகுதியில் கட்டுமானம் தடையில்லா சான்று கட்டாயம் என அறிவிப்பு

சென்னை: ”மெட்ரோ ரயில் பகுதிகளில், கட்டட பணிகளை மேற்கொள்ள, மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம், தடையில்லா சான்று பெற வேண்டியது கட்டாயம்,” என, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், ஹர்தீப்...
On

தீபாவளி பண்டிகைக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை: போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்....
On

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எம்ஜிஆர் பெயர் பலகை பொருத்தப்பட்டது

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் பெயர் ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து நடைமேடைகளிலும் வைக்கப்பட்டுள்ள புதிய பெயர் பலகை.படம்:...
On

‘டூப்ளிகேட்’ ரேஷன் கார்டு ரூ.20க்கு கிடைக்கும்!

சென்னை: தமிழ்நாட்டில் 1 கோடியே 97 லட்சம் குடும்பங்களுக்கு ‘ஸ்மார்ட் ரேசன் கார்டுகள்’ வழங்கப்பட்டுள்ளன. ஆதார் எண் விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளது. ரேசன் கார்டில் குடும்ப தலைவர், மகன்,...
On