சென்னை: சின்ன கடுகை கூட துளைத்துக் கடலை புகுத்தி விடும் வித்தையை விளம்பரங்களுக்கு மட்டுமே உண்டு. காரணம் தொழில் போட்டிகளுக்கு மத்தியில் வெற்றி என்ற உச்சத்தை அடைய மிக முக்கியமானது விளம்பரங்கள்தான்.

அந்த வகையில் தொழில் முன்னேற்றத்திற்கு பக்கபலமாக விளங்குகிறது விவேகம் செய்திகளின் கன்டென்ட் விளம்பரங்கள். விளம்பரப்படுத்தப்படும் பொருள், நுகர்வோரை மனதில் கொண்டு, நுகர்வோரின் வாழ்க்கைத்தரம், வாங்கும் சக்தி, ரசனை போன்றவற்றுக்கேற்ப செய்யப்படும் நிர்ணயங்கள் ஆகியவற்றை தெளிவாக விளக்கி தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்துவதுதான் கன்டென்ட் விளம்பரங்கள்.

இணையதளம் வந்த பிறகு மொத்த பிஸினஸ் உலகும் மாறி வருகிறது. மேலும் இணையம் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதினால், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களை விளம்பரப்படுத்த ஆன்லைன் ஊடகங்களையே பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் முன்னணியில் உள்ளது விவேகம் செய்திகளின் கன்டென்ட் விளம்பரங்கள்.

பொதுமக்களின் கவனத்தைக் கவரும் வகையில் பொருள், சேவை, வசதி போன்றவை பற்றி முழுமையாக அறிவிப்பதுதான் கன்டென்ட் விளம்பரங்கள்.

கோடிக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ள விவேகம் செய்திகள் மீடியாவில் உங்கள் தொழில் பற்றி விளம்பரம் வருவது உங்களை எந்தளவு உயர்த்தும் என்பதை நீங்கள் நிச்சயம் உணர்ந்து கொள்வீர்கள். நீங்கள் செய்யும் விளம்பரத்திற்கான செலவுக்கு உரிய வளர்ச்சியை நிச்சயம் உணர்வீர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *