தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு பருவமழை இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை தென் மாநிலங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தின் மலைப்பகுதி மாவட்டங்களிலும் கனமழை...
On