நாளை முதல் டிச.09 வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

மிக்ஜாம் புயல் காரணமாக நாளை (05.12.2023) முதல் வரும் சனிக்கிழமை (09.12.2023) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தொலைதூரக் கல்வி இயக்ககம்...
On

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6,000 கன அடி நீர் திறப்பு!

கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 12,000 கன அடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரின் அளவு 3,000 கன அடியில் இருந்து 6,000 கன அடியாக அதிகரிக்க உள்ளது;...
On

நாளை 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (05.12.2023) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், நாளையும் பொதுவிடுமுறை அறிவித்தது தமிழக...
On

தீவிர புயலாக வலுப்பெற்றது மிக்ஜாம் புயல்!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...
On

‘மிக்ஜாம்’ புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு!

‘மிக்ஜாம்’ புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இதன் காரணமாக இன்று இரவு வரை பலத்த காற்று...
On

13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (டிசம்பர் 04) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5975.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 5915.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On

சென்னை, அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

கனமழை எச்சரிக்கை காரணமாக டிசம்பர் 4 – இல் நடக்கவிருந்த அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலை கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
On

தமிழகம் முழுவதும் 2,000 இடங்களில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்!

தமிழ்நாடு முழுவதும் 2,000 இடங்களில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் 100 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. காலை...
On

வங்கக்கடலில் வலுபெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 24 மணி நேரத்தில் புயலாக மாறுகிறது – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நேற்று...
On