சென்னை குடிநீர் வாரிய புகார்களை ஒரே இடத்தில் பதிவு செய்ய ‘சென்னை குடிநீர் செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இடம் மற்றும் புகைப்படத்துடன் புகார் அளித்தால், உதவிப் பொறியாளர் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.