இரண்டே நாட்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழல்
வடகிழக்கு பருவமழை வெள்ளிக்கிழமை தொடங்குவதற்கு சாதகமான சூழல் தொடர்ந்து நிலவி வருவதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களில் அன்று அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு...
On