சென்னையில் இன்று (மே 23) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6750.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.6860.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 110 ரூபாய்...
காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் புறப்பட்டது. மழை காரணமாக தண்டவாளத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததால் 4 நாட்களாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று இன்று உருவாகும் என்றும், அது மேலும் வலுப்பெற்று 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது. அதனால் தமிழ்நாட்டில் அனேக இடங்களில்...
சென்னையில் இன்று (மே 21) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6860.00ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.6900.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய்...
வரும் 24-ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்களிலும், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை முன்னிட்டு சோதனை அடிப்படையிலும் சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆற்காடு,...
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழையால், சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக, வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு 23ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கோடை வாசஸ்தலங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.