தெற்கு ரயில்வேயில் கடந்த நிதிஆண்டில் (2023-24) அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களில் சென்னை சென்ட்ரல் முதலிடத்தை பிடித்துள்ளது. அதாவது, ரூ.1,215.79 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இரண்டாவது இடத்தை...
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் (மே 5) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்.
நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை(ஏப்.30) அடையார், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
பிரஸ், காவல், வக்கீல் போன்ற ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களில் ஒட்டக்கூடாது: மீறினால் 2ம் தேதி முதல் ரூ.500 அபராதம், சென்னை போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை.
சென்னையில் இன்று (ஏப்ரல் 29) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6740.00ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.6770.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
சென்னையில் இன்று (ஏப்ரல் 27) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 6770.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ. 6755.00 ஆக இருந்தது. இன்று...
சென்னையில் இன்று (ஏப்ரல் 26) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 6755.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ. 6710.00 ஆக இருந்தது. இன்று...
சென்னையில் இன்று (ஏப்ரல் 25) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6710.00ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 6730.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
கோடைகால வெயில் வாட்டுவதால், தயிர், லஸ்ஸி, நறுமண பால், ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதிலும், ஆவின் மோர் விற்பனை ஜோராக நடைபெறுகிறது.