சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (ஜனவரி 20) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5825.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 5810.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

அண்ணா சாலையில் புதிய மேம்பாலம் – இன்று பணிகள் தொடக்கம்!

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ₹621 கோடி செலவில் கட்டப்படவுள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு இன்று மாலை அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர்...
On

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (ஜன.20) பள்ளிகள் செயல்படும்.
On

குடியரசு தினவிழா கொண்டாட்டம் சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்!

ஜனவரி 26 மற்றும் ஒத்திகை நாட்களான ஜனவரி 19, 22 மற்றும் 24 ஆம் தேதி ஆகிய 4 தினங்களுக்கு காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச்...
On

ஆலந்தூர் – மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை மெட்ரோ இணைப்பு வாகன சேவை தொடக்கம்!

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஜெயந்த் டெக் பார்க் இடையே சுமார் 5 கி.மீ தொலைவுக்கு சாலை போக்குவரத்து நெரிசலின் அடிப்படையில் 15...
On

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ சேவை தொடக்கம்!

கிளாம்பாக்கத்தில் நேற்று முதல் பேருந்து நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணம் கிலோ மீட்டருக்கு ரூ. 18 மட்டுமே வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (ஜனவரி 19) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5810.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 5780.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

கேலோ இந்தியா போட்டிகளை பார்வையிட விரும்பும் பொதுமக்கள் பதிவு செய்வதற்கான இணையதளம்!

கேலோ இந்தியா போட்டிகளை பார்வையிட விரும்பும் பொதுமக்கள் ‘TNSPORTS’ என்ற செயலி மூலம் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து போட்டிக்கான அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்...
On

பிப்.1 முதல் சென்னை – அயோத்திக்கு நேரடி விமான சேவையை தொடங்குவதாக ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு!

பிப்ரவரி 1 முதல் சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவையை தொடங்குவதாக ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது. சென்னை – அயோத்திக்கான விமான டிக்கெட் விலை ரூ.6,499ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; பெங்களூரு, மும்பை நகரங்களில்...
On

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாத தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் வெளியீடு!

திருப்பதியில் ஏப்ரல் மாத தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி ஜனவரி-24 வரை நடைபெறுகிறது. வழிபாட்டு கட்டண சேவை டிக்கெட், தரிசன டிக்கெட் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் பெறலாம்...
On