பெட்ரோல், டீசல் விலை குறைத்து.. சமையல் எரிவாயு விலை உயர்வு

சென்னை: மானியம் மற்றும் மானியமல்லாத சிலிண்டர்களின் விலையை ரூ.2.94, ரூ. 60-ஆக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இனி சென்னையில் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 948.50 ஆகும். சர்வதேச...
On

தீபாவளி சிறப்பு பேருந்துகள்.. முன்பதிவு மையம் இன்று திறப்பு!

தீபாவளி பண்டிக்கைக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய சிறப்பு முன்பதிவு மையம் இன்று திறக்கப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் 3-ஆம் தேதி...
On

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

தீபாவளி பண்டிகையின்போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. பட்டாசு விற்பனைக்கும் கட்டுப்பாடுகளை விதித்தது....
On

தங்கம், வெள்ளி விலை இன்று (அக்டோபர் 29) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ.3 ம், சவரனுக்கு ரூ24 ம் குறைந்துள்ளது. இன்றைய திங்கள்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை...
On

தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்புப் பணிகளைத் தொடங்கி வைத்தார் சென்னை காவல் ஆணையர்

தீபாவளியை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதும் சென்னை தியாகராயர் நகரில் காவல்துறையினரின் சீருடையில் பொறுத்தப்படும் உடல் கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள்கள் மூலம் கண்காணிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. தியாகராயநகர் உஸ்மான் சாலையில்...
On

தீபாவளியை முன்னிட்டு, சென்னையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்க நவம்பர் 3-ஆம் தேதி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னை காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி...
On

டெங்கு காய்ச்சல் : மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவு

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன்...
On

ஆயுத பூஜை- சாலையின் நடுவே பூசணிக்காய் உடைக்க வேண்டாம் பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்

ஆயுத பூஜை தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சாலையின் நடுவே பூசணிக்காய் உடைக்க வேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை விழாவுக்காக, சென்னையில்...
On

கோயம்பேடு மார்க்கெட்: ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை

ஆயுத பூஜை, விஜய தசமியை முன்னிட்டு பூஜைப் பொருள்களை வாங்குவதற்கு கோயம்பேடு மார்க்கெட் உள்பட சென்னை மாநகரில் உள்ள முக்கிய கடைவீதிகளில் புதன்கிழமை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஆயுத பூஜை...
On

ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. பூக்கள் விலை(கிலோ): ரோஜா-ரூ300, மல்லி-ரூ450, கனகாம்பரம்-ரூ.500. சாமந்தி-ரூ.120, முல்லை-ரூ.300க்கும் விற்கப்படுகிறது. மேலும், பன்னீர் ரோஜா-ரூ.80(கிலோ), துளுக்க...
On