வானிலை: தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன்...
On

வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

விரைவு போக்குவரத்துக் கழகமேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் 2-ம் தேதி (சனிக்கிழமை), செப்.3 (ஞாயிறு) மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று (செப்.1) சென்னையில் இருந்து...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (செப்டம்பர் 01) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5535.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 5545.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய்...
On

சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைப்பு!

சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் பகுதிகளில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது....
On

தமிழ்நாட்டில் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு!

தமிழ்நாட்டில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் ரூ.5-லிருந்து ரூ.65 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 816 சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டணம்...
On

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும்...
On

தேனாம்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட 6 பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை மதியம் 3 மணி வரை குடிநீர் நிறுத்தம்!

கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் 750 மிமீ விட்டமுள்ள பிரதான உந்து குழாயுடன் 750 மிமீ விட்டமுள்ள பிரதான உந்து குழாயை இணைக்கும் பணி...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 31) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5545.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 5530.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய்...
On

சென்னை மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்!

சென்னை தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு...
On

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னை – திருப்பதி ரயில் சேவை மாற்றம்!

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு ஆக.31 முதல் செப்.2 வரை காலை 6.25 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (16057), ரேணிகுண்டா – திருப்பதி இடையே பகுதி ரத்து செய்யப்படும்....
On