சென்னையில் 2 சுரங்கப்பாதைகள் மூடல், போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு!
சென்னையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ரங்கராஜபுரம் மற்றும் கணேசபுரம் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
On








