கடந்த 24 மணி நேரத்தில் ஆவடியில் 5 செ.மீ மழை பதிவு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பூவிருந்தவல்லி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரியில் தலா 2 செ.மீ., தாமரைப்பாக்கம், ஊத்துக்கோட்டை, செங்குன்றத்தில் தலா 1 செ.மீ...
On

சென்னை மாநகராட்சியில் புதிதாக 10 நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள்!

சென்னையில் 10 புதிய கால்நடை மருத்துவமனைகள் தொடங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள 500 மருத்துவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
On

கோயம்பேடு – பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில் பாதை: தமிழக அரசு ஒப்புதல்

ரூ.9,928.33 கோடியில் கோயம்பேடு-பட்டாபிராம் இடையே அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
On

‘நீட்’ நுழைவுத்தேர்வு, நாளை (மே 4) மதியம் 2.00 மணிக்கு துவங்க உள்ளது!

இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான, ‘நீட்’ நுழைவுத்தேர்வு, நாளை (மே 4) மதியம் 2.00 மணிக்கு துவங்க உள்ளது. இந்த தேர்வை எழுத 20 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
On

மே 5 கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை!!

வணிகர் தினத்தை ஒட்டி மே 5 அன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை. பொதுமக்கள் தேவையான காய்கறிகளை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வணிகர் சங்கம் அறிவுறுத்தல்.
On

ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் மெட்ரோ பயணம்!!

ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் இதில், ஏப்ரல் 30-ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 3.49 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
On

சென்னை புறநகர் AC ரயில் சேவை அதிகரிப்பு!!

சென்னை புறநகர் AC ரயில் சேவை அதிகரிப்பு சென்னை புறநகர் குளிர்சாதன ரயில் சேவைகளின் எண்ணிக்கை 8ஆக அதிகரிப்பு பயணிகளின் கோரிக்கையை ஏற்று AC ரயில் எண்ணிக்கை 3லிருந்து 8ஆக...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (மே 02) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8755.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8775.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய்...
On

கலசபாக்கம் தாசில்தாராக பொறுப்பேற்றார் திருமதி தேன்மொழி – நம் ஊரின் பெருமை!

கலசபாக்கம் மேல் தெருவைச் சேர்ந்த திரு ஆறுமுகம் மற்றும் திருமதி சகுந்தலா தம்பதியர்களின் மகளான திருமதி தேன்மொழி அவர்கள், தற்போது கலசப்பாக்கம் தாலுகா தாசில்தாரராக பொறுப்பேற்று தங்கள் பணியை தொடங்கியுள்ளார்….நம் ஊரைச் சேர்ந்தவர் தற்போது தாசில்தாராக...
On

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது!!

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்துள்ளது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.1921,50இல் இருந்து ரூ.1,906 ஆக குறைந்தது.
On