சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்துள்ளது.
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.1921,50இல் இருந்து ரூ.1,906 ஆக குறைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *