சென்னையில் இன்று (ஏப்ரல் 28) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8940.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.9005.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 65 ரூபாய்...
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விலக்கப்பட்டவர்கள், ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்.இந்த திட்டத்தில் 9,000 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான முகாம் நடைபெறவுள்ளது,அதில் விண்ணப்பிக்கலாம். -சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று (ஏப்ரல் 25) முதல் மே 24-ஆம் தேதி வரை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மூலமாக பெறப்படும்.
மையோனைஸ் செய்ய பயன்படுத்தப்படும் பச்சை முட்டை உணவினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளதாகவும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பான்சர் செய்யப்பட்ட IPL போட்டிகான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் (both Digital & Physical) தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.
தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி மற்றும் நெல்லை...
திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 27 நாட்களில் ரூ.1.40 கோடியை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள். 632 கிராம் தங்கம் மற்றும் 13,434 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
தமிழக வணிக வரித்துறையின் மொத்த வரி வருவாய், 2024 – 25ல், 1.38 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில், 1.25 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது....
சென்னையில் இன்று (ஏப்ரல் 24) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9005.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.9015.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய்...
சென்னை விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் மொத்தமாக 15.46 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.