திருத்தணி – சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவையில் மாற்றம்!
இன்று முதல் ஏப்.12 வரை பராமரிப்பு பணி நடப்பதால் மூர் மார்க்கெட் வழியாக ரயில் திருப்பி விடப்படுகிறது. வண்ணாரப்பேட்டை, ராயபுரம், சென்னை கடற்கரை ரயில் நிறுத்தங்களில் மின்சார ரயில் நிற்காது...
On