இன்று முதல் ஏப்.12 வரை பராமரிப்பு பணி நடப்பதால் மூர் மார்க்கெட் வழியாக ரயில் திருப்பி விடப்படுகிறது. வண்ணாரப்பேட்டை, ராயபுரம், சென்னை கடற்கரை ரயில் நிறுத்தங்களில் மின்சார ரயில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *