ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று உயிரியல் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் வரும் 9ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தெலுங்கு புத்தாண்டு அரசு விடுமுறை என்பதால் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *