சென்னை RBI சுரங்கப்பாதை ஒரு வழி பாதையாக மாற்றம்!

பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னை பாரிமுனை RBI சுரங்கப்பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு.சுரங்கப் பாதையில் ஏற்பட்டுள்ள தண்ணீர்...
On

பயனர்களுக்கு டிராய் கொடுத்த நிம்மதி!!

AIRTEL, JIO, VI ஆகிய சிம்கார்டுகளில் ₹20 பேலன்ஸ் வைத்திருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் பயனர்கள் நம்பரை தக்க வைக்கலாம் என டிராய் (TRAI) அறிவிப்பு. ரீசார்ஜ்...
On

சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 7 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...
On

புதிய அப்டேட்டை வெளியிட்ட இன்ஸ்டாகிராம்!!

ரீல்ஸில் இனி 3 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்ற புதிய அப்டேட்டை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, 90 விநாடிகள் வரையிலான ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம்...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (ஜனவரி 20) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7450.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7435.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On

மே மாதத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்!!

மே மாதத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே அதிகாரிகள் தகவல்.ஏற்கனவே ஒரு நடைமேடை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 2 நடைமேடை கட்டுமான பணிகள் விரைவில்...
On

சென்னையில் 34,748 டன் குப்பைகள் அகற்றம்!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் ஜன.11 முதல் 16-ஆம் தேதி வரை 34,748 டன் திடக்கழிவு அகற்றப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
On

காட்டாங்குளத்தூர் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!

பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக திங்களன்று (ஜன.20) காட்டாங்குளத்தூர் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு....
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (ஜனவரி 18) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7435.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7450.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 15...
On

சென்னை திரும்பும் மக்கள்…போக்குவரத்து கட்டுப்பாடு!!

சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் பரனூர் சந்திப்பில் திரும்பி, சர்வீஸ் சாலையைப் பயன்படுத்தி ஸ்ரீபெரும்புதூர் வழியாக பயணிக்க வேண்டும். வாகனங்கள் எஸ்.பி. கோயில் ஒரகடம் சந்திப்பில் திரும்பி, ஒரகடம்...
On