இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம். விக்டோரியா ஹாஸ்டல் சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து செல்ல அனுமதி இல்லை என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.