ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர்களுக்கு ரயில்வே கேன்டீனில் சூப்பர்வைசர் வேலை!
ஐ.ஆர்.சி.டி.சி எனும் இந்திய ரயில்வே கேன்டீன் மற்றும் டூரிஸத்தில் நிரப்பப்பட உள்ள 150 கேன்டீன் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: சூப்பர்வைசர் காலியிடங்கள்: 150 தகுதி:...
On









