ஐ.ஆர்.சி.டி.சி எனும் இந்திய ரயில்வே கேன்டீன் மற்றும் டூரிஸத்தில் நிரப்பப்பட உள்ள 150 கேன்டீன் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சூப்பர்வைசர்

காலியிடங்கள்: 150

தகுதி: ஹோட்டல் மேனேஜ்மென்ட் பிரிவில் பி.எஸ்சி இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.03.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.irctc.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *