ஐ.டி துறையில் வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு நற்செய்தி..!
நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் ஹெச்.சி.எல் டெக் ஆகிய நிறுவனங்கள் புதிதாக ஏராளமானவர்களை வேலைக்கு அமர்த்த உள்ளதாகத் தெரிவித்துள்ளன. நாட்டின் முன்னணி தகவல்...
On









