கொரோனாவா? நோய் எதிர்ப்பு திறனா? எது வாழ்வியல் போராட்டம்?
நம் வாழ்வில் அண்மைய தொடர் ஊரடங்கும், தொற்றுகள் மிகுதியான செய்திகளும், ஏற்பட்ட போதும் “நோய் எதிர்ப்புத் திறனும்” “தத்தம் கட்டுப்பாடுமே” மேலோங்கி நம்மில் பலரை காத்துக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்குதலால், ‘பேரிடர் நிலை’ அறிவித்ததிலிருந்து கிட்டத்தட்ட முழு உலகமும் பூட்டப்பட்டுள்ளது.
On