அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 92 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று (பிப்.,10) நடைபெற்றது. ஆண்டுதோறும் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

சிறந்த துணை நடிகர் – பிராட் பிட் (once upon a Time in hollywood)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் – Toy story 4
சிறந்த திரைக்கதை – Parasite
சிறந்த தழுவல் திரைக்கதை – Jojo Rabbit
சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – The Neighbor’s Window
சிறந்த ஆடை வடிவமைப்பு – ஜாக்குலின் துர்ரன் (Little Women)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – Once Upon a Time in Hollywood
சிறந்த ஆவணப்படம் – American Factory
சிறந்த திரைக்கதை – Parasite
சிறந்த துணை நடிகை – லாரா டெர்ன் (Marriage Story)
சிறந்த ஒலிக்கலவை – 1917
சிறந்த சவுண்ட் எடிட்டிங் – Ford v Ferrari
சிறந்த ஒளிப்பதிவு – 1917
சிறந்த படத்தொகுப்பு – Ford V Ferrari

சிறந்த விஷூவல் எபக்ட்ஸ் – 1917
சிறந்த ஒப்பனை – Bombshell
சிறந்த வெளிநாட்டு திரைப்படம் – Parasite

சிறந்த பின்னணி இசை – ஹில்டர் (Joker)
சிறந்த பாடல் – Rocketman
சிறந்த இயக்குனர் – போங் ஜூன் ஹோ ( Parasite)

சிறந்த நடிகர் – ஜாக்குயின் பீனிக்ஸ் (Joker)
சிறந்த நடிகை – ரெனி ஜெல்வெகர் (Judy)
சிறந்த திரைப்படம் – Parasite

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *