சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

சின்னமலை: 
நேரு தெரு, பிள்ளையார் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, களிக்குன்றம் பிள்ளையார் கோவில் தெரு, பெரியார் தெரு, அண்ணா தெரு, கானகம்.

அடையாறு: 
எஸ்.பி., சாலை, 1வது தெரு, பரமேஸ்வரி நகர் மற்றும் அதன் விரிவு, 2, 4வது தெரு, பரமேஸ்வரி நகர், 1, 2, 3வது தெரு பத்மாநாபா நகர், 1வது அவென்யூ சாஸ்திரி நகர்.

பெசன்ட் நகர்: 
7வது அவென்யூ, டைகர் வரதாச்சாரி சாலை விரிவு, வேளாங்கண்ணி சர்ச் பெசன்ட் நகர், ஒடைக்குப்பம், திடீர் நகர், ஒடைமன் நகர், பாண்டியம்மன் கோவில் தெரு.

மாதாவரம்: 
200 அடி சாலை, ஏரிக்கரை சாலை, கணபதி சிவா நகர், ஜி.என்.டி., சாலை, ரிலையன்ஸ் அங்காடி பி.ஆர்.எச்., சாலை, கங்கையம்மன் கோவில் தெரு, தேவி நகர், வ.உ.சி., தெரு பகுதி.

வேளச்சேரி கிழக்கு: 
தந்தை பெரியார் நகர், 100 அடி தரமணி லிங்க் சாலை ஒரு பகுதி, உதயம் நகர், அமிர்தம் அவென்யூ, பரணி தெரு, பவானியம்மன் கோவில் தெரு, கல்லுகுட்டை, பாரதி நகர்.

அடையாறு இந்திரா நகர்:
சீனிவாச மூர்த்தி அவென்யூ, கிருஷ்ணமாச்சாரி அவென்யூ, கே.பி., நகர் 1வது தெரு, எல்.பி., சாலை ஒரு பகுதி, திருவேங்கடம் தெரு, அண்ணா அவென்யூ.

செம்பியம்:
கக்கன்ஜி நகர் மற்றும் காலனி, வீரபாண்டியன் தெரு, சத்தியவாணி முத்து நகர், திரு.வி.க., தெரு, கே.வி., குடியிருப்பு, ராஜாஜி தெரு, எம்.பி.எம்., தெரு, காமராஜ் தெரு, நாகவள்ளி அம்மன் கோவில் தெரு, கோபால் தெரு, திருப்பூர் குமரன் தெரு, கே.கே., சாலை.

ஈஞ்சம்பாக்கம்:
பாரதி அவென்யூ, கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் முதல் அக்கரை, சேஷாத்திரி அவென்யூ, இஸ்கான் கோவில் தெரு, விமலா கார்டன், ஹரே ராம கிருஷ்ணா சாலை, ராஜிவ் அவென்யூ, டி.வி.எஸ். அவென்யூ, அக்கரை கிராமம், குணால் கார்டன், பர்பிள் பீச்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *