சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

பெரம்பூர் பூம்புகார் நகர் பகுதி: பூம்புகார் நகர், அஞ்சுகம் நகர், ஆர்.கே,ஆர் நகர், சிவசக்தி நகர், கண்ணகி நகர், அனுசுயா நகர், எம்.ஜி.ஆர் நகர், வரலட்சுமி நகர்.

திருவான்மியூர் பகுதி: கண்ணப்ப நகர் 1வது, 2வது மெயின் ரோடு மற்றும் விரிவு, ஏஜிஎஸ் காலனி, நடேசன் காலனி 2வது, 3வது குறுக்கு தெரு, ராம் அவென்யூ 1வது முதல் 4வது குறுக்கு தெரு, நெட்கோ காலனி, வேம்புலி அம்மன் கோயில் தெரு, சுவாமிநாதன் நகர் 1வது மற்றும் 2வது இணைப்பு தெரு, சுப்ரமணி சாலை, ஈசிஆர் ஒரு பகுதி. வேளச்சேரி மற்றும் மையப் பகுதி: 100 அடி சாலை, தேவி கருமாரி அம்மன் நகர், பெல் சக்தி நகர், அலுவலர் குடியிருப்பு, செல்லியம்மன் நகர், மகேஸ்வரி நகர்.

கொளத்தூர் பகுதி: வெற்றி நகர் (பகுதி), வெற்றி நகர்(விரிவு), கோபாலபுரம் 1 முதல் 3 வது தெரு, அய்யாலு தெரு, சிவலிங்கம் தெரு, வரதராஜன் தெரு, கன்னியப்பன் தெரு.
பெரம்பூர் ராஜாஜி நகர் பகுதி: ஐய்யப்பன் நகர் முழு பகுதி, செந்தில் நகர் முழு பகுதி, தில்லை நகர், மகாவீர் நகர், சீனிவாசா நகர் 3வது குறுக்கு தெரு, சிவானந்தா தெரு 200 அடி ரோடு.

டி.ஐ.சைக்கிள் பகுதி: கிருஷ்ணாபுரம், ராம் நகர், லெனின் நகர், காமராஜபுரம், முனிசிபால் நீதி மன்றம், டாஸ் எஸ்டேட், திருவேங்கட நகர் முழு பகுதி, சோழபுரம் ரோடு பகுதி, சோழபுரம் ரோடு-சிடிஎச்சாலை, ஸ்டெட் போர்ட் மருத்துவமனை, ஓடி பேருந்து நிலையம், ஒரகடம் சாலை, மௌனசாமி மடம் தெரு, டீச்சர்ஸ் காலனி, முனிசிபல் அலுவலகம், வரதராஜபுரம், தபால் அலுவலகம், அம்பத்தூர் ரயில் நிலையம் கடைவீதி, சிவானந்தா நகர், தெற்கு பூங்கா தெரு, பள்ளி தெரு, அம்பத்தூர் மார்க்கெட், ராமாபுரம், தாசில்தார் அலுவலகம்.

ராஜ்பவன் பகுதி: ராஜ்பவன் காலனி, கன்னிகாபுரம் 1வது முதல் 34வது தெரு வரை, வேளச்சேரி மெயின் ரோடு, ரேஸ் வியூ காலனி 1வது முதல் 3வது தெரு வரை, பாரதி நகர், ஐந்து பர்லாங்கு ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு, வண்டிக்காரன் ரோடு, நேரு நகர், பெரியார் நகர், டிஎன்எச்பி காலனி, டாக்டர் அம்பேத்கர் நகர், இந்திராகாந்தி 1வது முதல் 6வது தெரு வரை, கணேஷ் நகர் ரங்கநாதன் தெரு.

பாலவாக்கம் பகுதி: காமராஜ் சாலை மற்றும் இசிஆர் மெயின் ரோடு ஒரு பகுதி, கந்தசாமி நகர் 1வது முதல் 8வது வரை, மணியம்மை தெரு, சங்கம் காலனி 1வது முதல் 2வது தெரு வரை, கரீம் நகர், மற்றும் மகாத்மாகாந்தி தெரு, பிஆர்எஸ்.நகர், பாரதி நகர், அன்பழகன் தெரு, நாராயணசாமி தெரு, காயிதேமில்லத் நகர், விஓசி நகர், பள்ளி தெரு, மசூதி தெரு.

நீலாங்கரை பகுதி: ப்ளூ பீச் ரோடு, மரக்காயர் நகர் 1 முதல் 7ம் தெரு வரை, கபாலீஸ்வரன் நகர் 4 வது பிரதான சாலை, சீ வியுவ் அவென்யூ, முருகம்பாள் அவென்யூ, பெரிய நீலாங்கரை குப்பம், கேசுரினா டிரைவ். சோத்துப்பெரும்பேடு பகுதி: காரனோடை, ஆத்தூர். தேவனேரி, சோழவரம் செம்புலிவரம், கோட்டைமேடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *