சைதாப்பேட்டை, திடீர் நகர், அடையாறு பகுதிகளில் நாளை முதல் பயோ மெட்ரிக் கணக்கெடுப்பு; ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை தயாராக வைத்திருக்க மாநகராட்சி அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது; அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு, சிறப்புப் பிரிவு மாணவர்கள் இன்று பங்கேற்பு. பொதுப்பிரிவினருக்கு ஜுலை 14ல் தொடங்குகிறது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு, வரும் 6, 7ம் தேதிகளில், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன – தெற்கு ரயில்வே.
அனைத்து ரயில் சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில், ‘ரயில் ஒன்’ என்ற புதிய செயலி அறிமுகம். டிக்கெட் முன்பதிவு, PNR குறித்த தகவல், உணவு முன்பதிவு போன்ற பல...
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.57.50 குறைந்து ரூ.1,823.50க்கு விற்பனை; 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.868.50க்கு விற்பனை!!
பிளஸ்-1 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று (ஜூன் 30) மதியம் வெளியாகிறது; www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.