அனைத்து ரயில் சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில், ‘ரயில் ஒன்’ என்ற புதிய செயலி அறிமுகம். டிக்கெட் முன்பதிவு, PNR குறித்த தகவல், உணவு முன்பதிவு போன்ற பல சேவைகளை எளிதாக பெறும் வகையில் நடவடிக்கை.