“உங்கள் ஊர் உங்கள் குரல்”

நம்ம ஊரில் என்ன நடந்திருக்கிறது எனவும், எங்க ஊரில் நடந்ததை எல்லாம் தொலைக்காட்சியில் காண முடியுமா என்ற ஆவலுடனும், ஏக்கத்துடனும் இருக்கும் பார்வையாளர்களுக்கு வரப்பிரசாதமாய் அமைந்திருக்கிறது புதியதலைமுறையின்  ‘உங்கள் ஊர்…உங்கள்...
On

மாமல்லபுரம் சுற்றுலா தலம் – இன்று இலவச அனுமதி!!

மாமல்லபுரம் சுற்றுலா தலங்களை இன்று (நவ.19) ஒருநாள் மட்டும் இலவசமாக பார்க்கலாம். உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு புராதன சின்னங்களை இலவசமாக பார்க்க அனுமதி.
On

இடம் மாறும் பேருந்து நிறுத்தங்கள்!

சென்னையில் நூற்றுக்கணக்கான பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற நடவடிக்கை. சிக்னல், மேம்பாலங்கள் அருகேயுள்ள பேருந்து நிறுத்தங்களை 100 மீ. தள்ளி அமைக்க நடவடிக்கை; மாநகரப் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக்...
On

மாதந்தோறும் ரூ.1,000; மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை பெறுவதற்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு டிச.14-ல் நடைபெறுகிறது. மாணவர்கள் நவ.20-ஆம் தேதிக்குள் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
On

7 நாட்களுக்கு கனமழை!

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு (நவ.18ம் தேதி வரை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
On

சபரிமலை செல்ல ஆதார் கட்டாயம்!

மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70,000 பக்தர்களும் உடனடி தரிசன...
On

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு சிறந்த Pitch மற்றும் சிறந்த Outfield மதிப்பீடு!!

இந்தியாவில் கடைசியாக நடந்த 5 டெஸ்ட் போட்டிகளில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு சிறந்த Pitch மற்றும் சிறந்த Outfield மதிப்பீட்டை ஐ.சி.சி வழங்கியுள்ளது. சின்னசாமி, புனே, வான்கடே மைதானங்களுக்கு திருப்திகரமானது...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (நவம்பர் 08) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7285.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7200.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

சென்னையில் 9ஆம் தேதி பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்!!

குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட சேவைகள், 9ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில்...
On

நவீன மீன் அங்காடி வரும் 10ம் தேதி திறப்பு!!

சென்னை மாநகராட்சி சார்பில் சிந்தாதிரிப்பேட்டையில் 52.19 கோடி மதிப்பில் 85 கடைகளுடன் அமைக்கப்பட்டு வரும் நவீன மீன் அங்காடி, வரும் 10ம் தேதி திறக்கப்படவுள்ளது.
On