மாமல்லபுரம் சுற்றுலா தலங்களை இன்று (நவ.19) ஒருநாள் மட்டும் இலவசமாக பார்க்கலாம். உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு புராதன சின்னங்களை இலவசமாக பார்க்க அனுமதி.
சென்னையில் நூற்றுக்கணக்கான பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற நடவடிக்கை. சிக்னல், மேம்பாலங்கள் அருகேயுள்ள பேருந்து நிறுத்தங்களை 100 மீ. தள்ளி அமைக்க நடவடிக்கை; மாநகரப் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக்...
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை பெறுவதற்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு டிச.14-ல் நடைபெறுகிறது. மாணவர்கள் நவ.20-ஆம் தேதிக்குள் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70,000 பக்தர்களும் உடனடி தரிசன...
இந்தியாவில் கடைசியாக நடந்த 5 டெஸ்ட் போட்டிகளில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு சிறந்த Pitch மற்றும் சிறந்த Outfield மதிப்பீட்டை ஐ.சி.சி வழங்கியுள்ளது. சின்னசாமி, புனே, வான்கடே மைதானங்களுக்கு திருப்திகரமானது...
சென்னையில் இன்று (நவம்பர் 08) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7285.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7200.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
சென்னை மாநகராட்சி சார்பில் சிந்தாதிரிப்பேட்டையில் 52.19 கோடி மதிப்பில் 85 கடைகளுடன் அமைக்கப்பட்டு வரும் நவீன மீன் அங்காடி, வரும் 10ம் தேதி திறக்கப்படவுள்ளது.
2024 அக்டோபர் மாதத்தில் 90.83 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் அதிகபட்சமாக 06.10.2024 அன்று 4,00,042 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.