வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்.. இன்றும் நாளையும் சிறப்பு முகாம்
வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்க்கும் பணி இன்றும் (நவம்பர் 23), நாளையும் (நவம்பர் 24) சிறப்பு முகாம்களில் நடைபெறுகிறது. இதில் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம், ஆதார்...
On








