கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சி ‘மியூசிக் மேட்லி’
மக்கள் வாழ்வில் எப்போதும் பிரிக்க முடியாதது இசை. மனதின் ஞாபகங்களை மீட்டெடுக்க, கவலைகளை கலைய இசை என்றுமே உதவி செய்யும். அப்படிப்பட்ட இசையையும், இசை கலைஞர்களையும் கொண்டாடி மகிழும் புத்துணர்ச்சியான...
On









