ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு!

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று நடை திறப்பு; நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி; அக்.21-ம் தேதி நடை சாத்தப்படுகிறது.
On

பிரதமருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

டெல்லி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பள்ளிக் கல்வித்துறைக்கு நிதியை விடுவிக்கவும், 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கக்கோரியும் மனு அளித்தார்;...
On

நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர்!

தமிழ்நாட்டிற்கான நிதியை கேட்டு பெற நாளை (செப்.26) டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வலியுறுத்துகிறார்.
On

அமெரிக்க வட்டி விகிதங்கள் குறைந்ததால் தங்கம் விலை உயர்வு!

நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவாக தங்கம் சவரனுக்கு ரூ.10,000 வரை உயர்வு; அமெரிக்காவில் கடன் வட்டி விகிதங்கள் குறைந்ததால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரிப்பு.
On

அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி!

3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி வில்மிங்டன் நகரில் நடைபெற உள்ள குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட உலகத் தலைவர்கள் பங்கேற்பு.
On

நாடு முழுவதும் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது!

தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக நாடு முழுவதும் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என மதுரை பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் அறிக்கை; செப்.20ம் தேதி இரவு 8...
On

முதல் உலகளாவிய திறன் மையம் சென்னையில் அமைகிறது!

இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைக்க அமெரிக்காவின் சிகாகோவில் அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம். சென்னையில் GCC மையத்தை அமைக்கும் ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின்...
On

MBBS & BDS: அகில இந்திய கலந்தாய்வின் இரண்டாம் சுற்று செப். 5-இல் தொடக்கம்!

MBBS, BDS படிப்புகளுக்கு அகில இந்திய கலந்தாய்வின் இரண்டாம் சுற்று 5-ஆம் தேதியும், மாநில கலந்தாய்வின் இரண்டாம் சுற்று வரும் 11- ஆம் தேதியும் தொடங்கவுள்ளன.
On

மணிக்கு 160 கி.மீ வேகம் – தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் அறிமுகம்!

ரயில் மணிக்கு 160 கி.மீ. வரை வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. உலகத்தரம் வாய்ந்த அதிநவீன வசதிகளுடன் இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதியுடன் ரீடிங் லைட், கண்காணிப்பு...
On