பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை
3-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர்...
On